இது தான் சொர்க்கம்
அன்றைக்கு காலை Department store ல் Groceries, fruits க்காக 2 nd floor ல் கையில் Basket டோடு தேவையான தை எடுத்து போட்டுக் கொண்டே அப்படியே நகர்ந்து போய்க் கொண்டிருந்தேன். மணி காலை 11 போல இருக்கும். Storeல் AC நல்ல chill என்று pleasant ஆக இருந்தது. நிறையப் பேர் கையில் basket, trolley தள்ளி கொண்டு அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டு இருந்தார்கள். கொஞ்ச தூரத்தில் corner பக்கத்தில் பார்க்க.. அது … Read more