வேலை செய்யலாமா
“மாப்பிள்ளை நாம போய் வீடு சுத்தம் பண்ணிட்டு வந்துருவோம் அப்புறம் கீதா கூட்டிட்டு போய் காட்டுவோம். நாளைக்கு வீடு பால் காச்சிடலாம் நான் ஜோசியர் கிட்ட பேசினேன் அவர் நாளைக்கே பால் காச்சிட்டு அப்புறம் அடுத்த வாரம் கூட வீடு மாத்திக்க சொல்லிட்டாரு, கணபதி ஓமம் லாக்டௌன் அப்புறம் செய்யலாம்னு சொன்னார்..” தோளில் இடித்தபடி என்னிடம் வந்து கூறினாள் என் அருமை அத்தை. என்னை இடிப்பது உரசுவது ஒன்னும் இது புதுசு அல்ல, நாங்கள் அந்த காலி … Read more