சலக்.. புலக்..
கோயிலிலிருந்து வெளியே வந்த மீனாட்சி சுற்றும் முற்றும் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவனைக் காணவில்லை. அவளது மனமும் முகமும் சுருங்கிப் போனது. அர்ச்சனைத் தட்டை வலது கையில் பிடித்தபடி இடது கையில் அவளது புடவையை சற்று தூக்கிப் பிடித்துக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தவள் தலையைக் கீழே குனிந்தபடி வீடு நோக்கி நடந்தாள். அவளது கண்கள் மட்டும் அவ்வப்போது சுழன்று அவன் எங்கேனும் தென்படுகிறானா என்று பார்த்துக் கொண்டே வந்தது. அவனைக் காணவில்லை. கடந்த சில … Read more