2அப்படி நடந்தா நீ தான் எனக்கு சாமி 1
பகுதி 2 தொடர்கிறது.. மருத்துவர் தொடர்ந்து சிகிச்சை எடுக்க சொல்கிறார். ஜோசியர்களோ இப்போதைக்கு கிரக கோச்சாரம் சரி இல்லை என்றாலும் பின்னால் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அடுத்த ஆவணியில் வாய்ப்பே இல்லை அதற்கு பிறகு வாய்ப்பே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது என்று எப்போதும் போல் கிரக பாஷையில் குதர்க்கமாக பேசி குழப்பி விடுகிறார்கள். வளையல்காரன் வாலிப வசந்தன் வளவுக்கு வியாபாரத்திற்கு வரும்போதெல்லாம் அவனிடம் ஆவணியை ஞாபகப்படுத்துகிறான். வளையல்காரனும் வனஜாவின் தரிசு வயலில் வெள்ளாமை பண்ணி விதைவிதைக்க … Read more