நம்பிக்கை தானே வாழ்க்கை
வழக்கம் போல டிரெயின்ல நானும் கோகிலாவும் சேர்ந்து தான் வேலைக்கு போவோம். இருவரும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம். கோகிலாவுக்கு வயசு 35யை தாண்டி விட்டது. இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் 30யை தொட்டுவிட்டேன். குடும்ப பொறுப்புகள் அதிகம் என்பதால் இப்போதைக்கு திருமணத்தை பற்றி சிந்திக்கவே முடியாது. எனக்கும் கோகிலாவுக்கும் ஆறுதலே அது தான். இருவரும் குடும்ப கடமைகளை, வாழ்க்கை சிக்கல்களை பகிர்ந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் தேடி கொள்வோம். அதன் மூலம் … Read more