எவ்வளவு நாளாச்சு தெரியுமா..?
கோடை அப்போது தான் தொடங்கியிருந்தது. ஜானி என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஜனார்த்தனன் கல்லூரியை முடித்து விட்டு ஊருக்கு வந்திருந்தான். அவனது பள்ளிக்கால நண்பர்கள் இன்னும் விடுமுறைக்காக ஊர் வந்து சேர்ந்திருக்கவில்லையென்பதால் வந்ததிலிருந்தே அவனுக்கு சலிப்பாக இருந்தது. ‘இந்த வெயிலில் எங்கே போக போகிறேன்?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டபடி அவன் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கியபோது தான் திலகனின் ஞாபகம் வந்தது. அவன் தான் பள்ளிப்படிப்போடு நிறுத்தி விட்டு, ஊரில் உள்ள மற்றவர்களைப் போல … Read more